பெர்க்கிலியம்(III) ஆக்சிபுரோமைடு

வேதிச் சேர்மம்

பெர்க்கிலியம்(III) ஆக்சிபுரோமைடு (Berkelium(III) oxybromide) BkOBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்க்கிலியம், புரோமின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

பெர்க்கிலியம்(III) ஆக்சிபுரோமைடு
Berkelium(III) oxybromide
பெயர்கள்
வேறு பெயர்கள்
பெர்க்கிலியம்(III) ஆக்சிபுரோமைடு, பெர்க்கிலியம் புரோமைடு ஆக்சைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Bk.BrH.O/h;1H;/q+3;;-2/p-1
    Key: SYNKSMNZTRRGKM-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Bk+3].[Br-].[O-2]
பண்புகள்
Bk2BrO
வாய்ப்பாட்டு எடை 589.90 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

பெர்க்கிலியம் முப்புரோமைடு, ஐதரசன் புரோமைடு மற்றும் H2O ஆகியவற்றின் நீராவி கலவையின் செயல்பாட்டின் மூலம் பெர்க்கிலியம்(III) ஆக்சிபுரோமைடு தயாரிக்கப்படுகிறது.[4]

இயற்பியல் பண்புகள் தொகு

பெர்க்கிலியம்(III) ஆக்சிபுரோமைடு படிகங்களாக உருவாகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Nuclear Science Abstracts (in ஆங்கிலம்). Oak Ridge Directed Operations, Technical Information Division. 1967. p. 370. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
  2. Crystal Data: Determinative Tables (in ஆங்கிலம்). National Bureau of Standards. 1978. p. 107. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
  3. Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. I-13. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
  4. Mi︠a︡soedov, Boris Fedorovich (1974). Analytical Chemistry of Transplutonium Elements (in ஆங்கிலம்). Wiley. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-62715-0. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.