பெர்க்கிலியம்(III) நைட்ரைடு

வேதிச் சேர்மம்

பெர்க்கிலியம்(III) நைட்ரைடு (Berkelium(III) nitride) என்பது BkN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்க்கிலியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பெர்க்கிலியம் மோனோநைட்ரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]

பெர்க்கிலியம்(III) நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பெர்க்கிலியம் மோனோநைட்ரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Bk.N/q+3;-3
    Key: OWTTUVFFEGTQHI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Bk+3].[N-3]
பண்புகள்
BkN
வாய்ப்பாட்டு எடை 261.01 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Singh, Devraj; Kaushik, Shivani; Tripathi, Sudhanshu; Bhalla, Vyoma; Gupta, Alok Kumar (1 January 2014). "Temperature-Dependent Elastic and Ultrasonic Properties of Berkelium Monopnictides" (in en). Arabian Journal for Science and Engineering 39 (1): 485–494. doi:10.1007/s13369-013-0845-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:2191-4281. https://link.springer.com/article/10.1007/s13369-013-0845-1. பார்த்த நாள்: 29 January 2024. 
  2. Damien, D. A.; Haire, R. G.; Peterson, J. R. (April 1979). "Techniques of preparation and crystal chemistry of transuranic chalcogenides and pnictides". Le Journal de Physique Colloques 40 (C4): C4–95–C4-100. doi:10.1051/jphyscol:1979430. https://hal.science/jpa-00218826. பார்த்த நாள்: 29 January 2024.