பெர்னி நீண்ட மூக்கு அணில்

பெர்னி நீண்ட அணில்
In Yushan, Taiwan
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திரெமோமிசு
இனம்:
தி. பெர்னீ
இருசொற் பெயரீடு
திரெமோமிசு பெர்னீ
(ஏ. மில்னே எட்வர்டுசு, 1867)

பெர்னி நீண்ட மூக்கு அணில் (Perny's long-nosed squirrel-திரெமோமிசு பெர்னீ) என்பது சைலூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணிச் சிற்றினம் ஆகும். இது வடகிழக்கு இந்தியா, தெற்கு மற்றும் மத்திய சீனா, வடக்கு மியான்மர், வடக்கு வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1][2]இது ஆரஞ்சு வயிற்று இமயமலை அணிலை (திரெமோமிசு லோக்ரியா) விட நீண்ட மூக்கைக் கொண்டுள்ளது. ஆனால் கன்னத்திலும் வாலிலும் சிவப்பு நிறம் இல்லை.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Lunde, D.; Molur, S. (2016). "Dremomys pernyi". IUCN Red List of Threatened Species 2016: e.T6822A115084426. https://www.iucnredlist.org/species/6822/115084426. பார்த்த நாள்: 3 March 2020. 
  2. horington, R.W. Jr. and R.S. Hoffman. (2005). Family Sciuridae. pp. 754–818 In Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D.E. Wilson and D.M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
  3. Sharma, G., Kamalakannan, M. and Venkataraman, K. 2014. A Checklist of Mammals of India with their distribution and conservation status.