பெர்புளோரோயெத்திலமீன்

வேதிச் சேர்மம்

பெர்புளோரோயெத்திலமீன் (Perfluoroethylamine) என்பது C2F7N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயூபிஏசி முறையில் இது எப்டாபுளோரோயீத்தேனமீன் என்ற பெயரால் அடையாளப்படுத்தப்படுகிறது. கரிமபுளோரைடு சேர்மமான இது புளோரினேற்றம் பெற்ற எத்திலமீன் சேர்மமாக கருதப்படுகிறது. மற்ற N-F பிணைப்பு கொண்ட சேர்மங்களைப் போலவே, இதுவும் தெளிவற்றது. நாற்புளோரோயெத்திலீன் மற்றும் நைட்ரசன் முப்புளோரைடு ஆகியவை வினை புரிவதால் பெர்புளோரோயெத்திலமீன் உருவாகிறது.[1]

பெர்புளோரோயெத்திலமீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எப்டாபுளோரோயீத்தேனமீன்
இனங்காட்டிகள்
354-80-3 Y
InChI
  • InChI=1/C2F7N/c3-1(4,5)2(6,7)10(8)9
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 136190
SMILES
  • C(C(F)(F)F)(N(F)F)(F)F
UNII DCS49FP9EL Y
பண்புகள்
C2F7N
வாய்ப்பாட்டு எடை 171.02 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Takagi, Toshiyuki; Tamura, Masanori; Shibakami, Motonari; Quan, Heng-Dao; Sekiya, Akira (2000). "The synthesis of perfluoroamine using nitrogen trifluoride". Journal of Fluorine Chemistry 101: 15–17. doi:10.1016/S0022-1139(99)00191-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்புளோரோயெத்திலமீன்&oldid=3826036" இலிருந்து மீள்விக்கப்பட்டது