பெலெங் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. பெலுரசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு பெலுரசு
சோதி, 1941

பெலெங் எலி (Peleng rat-ரேட்டசு பெலுரசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணிகளில் ஒரு சிற்றினமாகும்.[2] இது இந்தோனேசியா சுலாவெசி தென்கிழக்குக் கடற்கரையில் உள்ள பெலெங் தீவில் மட்டுமே காணப்படுகிறது.

பெலெங் எலியின் உடல் நீளம் 236 முதல் 267 மி.மீ. வரையிலும், வாலின் நீளம் 245 முதல் 297 மி.மீ. வரையிலும் காதானது 24 முதல் 26 மி.மீ. வரையில் காணப்படும். இது மரங்களில் வாழக்கூடிய எலியாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Gerrie, R.; Kennerley, R. (2016). "Rattus pelurus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T19357A115148247. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19357A22442517.en. http://www.iucnredlist.org/details/19357/0. பார்த்த நாள்: 12 December 2017. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 1481–1482. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  3. https://www.biodiversity4all.org/taxa/44556-Rattus-pelurus
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலெங்_எலி&oldid=4026877" இலிருந்து மீள்விக்கப்பட்டது