பெலோன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெலோனிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பெலோன்
மாதிரி இனம்
ஈசாக்சு பெலோன்
லின்னேயஸ், 1761[1]

பெலோன் (Belone) என்பது உவர் மற்றும் கடல் நீரில் காணப்படும் பொதுவான ஊசிமீன் பேரினமாகும் . இது பெலோனிடே குடும்பத்தில் உள்ள பத்து பேரினங்களில் ஒன்றாகும்.

சிற்றினங்கள் தொகு

இந்த பேரினத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:

  • பெலோன் பெலோன் (லின்னேயஸ், 1761)(கடல் ஊசி மீன்)
  • பெலோன் யூக்ஸினி குந்தர், 1866
  • பெலோன் சுவெடோவிடோவி கோலெட் & பாரின், 1970 (குறுகிய அலகு கொண்ட ஊசி மீன்)

சொற்பிறப்பியல் தொகு

ஜோர்ஜ் குவியர், லின்னேயஸின் ஈசாக்சு பெலோன் என்ற குறிப்பிட்ட பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் பேரினத்தை உருவாக்கினார். பெலோன் என்ற சொல் ஒரு ஊசிமீனைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லாகும். இது முதலில் பெரிய கடல் கொவிஞ்சியினைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. வார்ப்புரு:Cof record
  2. Christopher Scharpf; Kenneth J. Lazara (15 June 2019). "Order BELONIFORMES (Needlefishes)". The ETYFish Project Fish Name Etymology Database. Christopher Scharpf and Kenneth J. Lazara. பார்க்கப்பட்ட நாள் 28 July 2019.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலோன்&oldid=3490878" இலிருந்து மீள்விக்கப்பட்டது