பெலோன் யூக்சினி

பெலோன் யூக்சினி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெலோனிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பெலோன்
இனம்:
பெ. யூக்சினி
இருசொற் பெயரீடு
பெலோன் யூக்சினி
குந்தர், 1866
வேறு பெயர்கள்

பெலோன் பெலோன் யூக்சினி குந்தர், 1866

பெலோன் யூக்சினி (Belone euxini) என்பது கருங்கடல் , அசோவ் கடல் மற்றும் மர்மரா கடற் பகுதிகளில் காணப்படும் ஊசிமீன் சிற்றினமாகும்.[1] இம்மீன் கடல் மற்று உவர்நீர்ப் பகுதிகளில் வாழக்கூடியது. அதிகபட்சமாக 52 செ.மீ. நீளம் வரை வளரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.[2] வகைப்பாட்டியல் அறிஞர்கள் இந்த மீனைக், கடல் ஊசி மீனான பெலோன் பெலோனின் துணையினமாகக் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலோன்_யூக்சினி&oldid=3691452" இலிருந்து மீள்விக்கப்பட்டது