பெலோமிசு
பெலோமிசு புதைப்படிவ காலம்:பிலியோசீன் பிற்பகுதி முதல் | |
---|---|
உரோம பாத பறக்கும் அணில் (1878) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெலோமிசு தாமசு, 1908
|
சிற்றினங்கள் | |
|
பெலோமிசு (Belomys) என்பது அணில் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் கீழ் தற்போதுள்ள ஒரே சிற்றினம் மட்டுமே உள்ள, உரோம-கால் பறக்கும் அணில் (பெலோமிசு பியர்சோனி) .
புதைபடிவ சிற்றினங்களில் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பிலிசுடோசின் பெலோமிசு தம்கேவி மற்றும் பிற்கால பிலியோசீன் பெலோமிசு பாராபியர்சோனி ஆகியவை அடங்கும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chaimanee, Y.; Jaeger, J.J. (2000). "A new flying squirrel Belomys thamkaewi n. sp. (Mammalia : Rodentia) from the Pleistocene of West Thailand and its biogeography". Mammalia 64 (3): 307–318. doi:10.1515/mamm.2000.64.3.307. https://www.researchgate.net/publication/249943885_A_new_flying_squirrel_Belomys_thamkaewi_n_sp_Mammalia_Rodentia_from_the_Pleistocene_of_West_Thailand_and_its_biogeography.