பேசு ஆறு

இந்தியாவில் உள்ள நதிகள்

பேசு ஆறு (Besu River) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் காசீப்பூர் மாவட்டத்தில் ஓடும் ஒரு நதி ஆகும்.[1][2][3][4]

பேசு ஆறு
Besu River
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்காசீப்பூர் மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்கங்கை
நீளம்128 கிலோமீட்டர்கள் (80 mi)
அகலம் 
 ⁃ average67 மீட்டர்கள் (220 அடி)

பேசு ஆறு காசீப்பூர் மாவட்டத்தில் பீரப்பூர் கிராமத்திலிருந்து தொடங்குகிறது. இதனுடைய தொடங்குமிடம் கரிஹார்பூருக்கும் டெலவல்பூரூக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள பெரும்பாலான நிலங்கள் பீர்பூர் மற்றும் ஷெர்பூர் கிராமங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. ஷெர்பூர் கிராமம் கங்கை மற்றும் பேசுவின் கரையில் அமைந்துள்ளது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ""Ghazipur Gazateer"".
  2. ""Environmental studies for Vishnugad Pipalkoti Hydro Electric Project"" (PDF). Archived from the original on 2011-07-21.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Recent advances in Indo-Pacific prehistory: proceedings of the international .. By Virendra N. Misra, Peter Bellwood".
  4. "Evolution and Spatial Organization of Clan Settlements: A Case Study of Middle Ganga Valley".

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசு_ஆறு&oldid=3793488" இலிருந்து மீள்விக்கப்பட்டது