பேச்சு:ஃகெதர் டியூட்னி
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by P.M.Puniyameen in topic Untitled
ஃகெதர் டியூட்னி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
ஃகெதர் டியூட்னி என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
Heather என்னும் பெயரை பொதுவாக ஃகெதர் என்பது போல ஒலிப்பார்கள். இவருடைய பெயரை ஃகீதர் என்றும் ஒலிப்பர்களா? ஏனெனில் சில நேரங்களில் சிலவேறு வகையாக ஒலிக்கும் வழக்கமும் உண்டு. --செல்வா 14:41, 21 சூன் 2011 (UTC)Reply
- அன்பு விக்கி உறவுகளே ஆங்கில ஒலிப்புக்கு ஏற்ப என் தலைப்புக்களில் ஏற்படக் கூடிய பிழைகள் இருப்பின் தயை கூர்ந்து திருத்தி விடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.--P.M.Puniyameen 15:14, 21 சூன் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஃகெதர்_டியூட்னி&oldid=4026286" இலிருந்து மீள்விக்கப்பட்டது