பேச்சு:அக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து

உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "விமானப் படை நாள் (இந்தியா)" பற்றிய அறிவுரைகள், ஆலோசனைகள், ஐயங்கள், கருத்துக்கள், மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வினவும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி!--அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 25 2016 14:58, (UTC)

@AntanO: இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள மேற்கோள்கள் [1], [2] முறையானதா என்பதை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:11, 9 அக்டோபர் 2015 (UTC)Reply

இல்லை. இவ்வாறான இணையத்தளங்கள் விக்கிப்பீயாவிலுள்ள கட்டுரைகளை தன்னகத்தே நகல் செய்து கொண்டுள்ளன. --AntanO 04:15, 9 அக்டோபர் 2015 (UTC)Reply

@Anbumunusamy: இவ்வாறான இணையத்தளங்கள் சரியான சான்றாக. எனவே, இவ்வாறானவற்றை உசாத்துணையாகப் பயன்படுத்த வேண்டாம். இவ்வணைப்புக்களை நீக்கிவிடுங்கள். நன்றி. --AntanO 04:19, 9 அக்டோபர் 2015 (UTC)Reply

Return to "அக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து" page.