பேச்சு:அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் (இந்தியா)
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் (இந்தியா) என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்பது தவறு. பதிவு செய்துள்ள கட்சிகள் என்பதே சரியானது. -- Mdmahir (பேச்சு) 04:42, 30 மார்ச் 2019 (UTC)
- வணக்கம் நண்பரே, தேர்தல் ஆணையம் பதிவு செய்த எல்லா கட்சிகளையும் அங்கீகரிப்பதில்லைங்க. உதாரணமாக திமுக பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற கட்சி. அதனால் உதயசூரியன் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்குகிறது. நாம் தமிழர் கட்சி பதிவு செய்திருப்பினும் அங்கீகாரம் பெறாதமையால் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் அல்லாமல்.. விவசாயி சின்னம் கிடைத்துள்ளது. இந்த சின்னத்தை தக்க வைக்க குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளையோ, இரு தொகுதிகளிலோ வெல்ல வேண்டும். வெளி இணைப்பிலுள்ள கட்டுரையை படித்துப்பாருங்கள். மாற்று கருத்து இருந்தால் தெரிவியுங்கள் -ஜெகதீஸ்வரன் நடராஜ பிள்ளை (பேச்சு) 14:26, 31 மார்ச் 2019 (UTC)
- @Jagadeeswarann99: அங்கீகரிக்கப்பட்ட என்பது சரியானதே. (இது தமிழ்ச் சொல்லடியாகத் தெரியவில்லை). ஆனாலும், தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலையும் தாருங்கள். அவ்வாறென்றால்தான் கட்டுரை முழுமை பெறும். தற்போது எத்தனை கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது பற்றிய அடிப்படைத் தகவலும் கட்டுரையில் இல்லை.--Kanags \உரையாடுக 23:20, 24 ஏப்ரல் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அங்கீகரிக்கப்பட்ட_கட்சிகள்_(இந்தியா)&oldid=3965797" இலிருந்து மீள்விக்கப்பட்டது