பேச்சு:அசிசியின் பிரான்சிசு

அசிசியின் பிரான்சிசு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அசிசியின் பிரான்சிசு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக்கட்டுரையில் கூறப்பட்ட செய்திகளே மேலும் சில இடங்களில் கூறப்பட்டதால் அதனை இற்றைப்படுத்துதல் வேண்டி சிலவற்றை நீக்கியுள்ளேன். சான்றாக 'திருச்சபை நிறுவுதல்' 'ஐந்து அடையாளங்கள் பெறுதல்' போன்றன மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன.--Parvathisri 09:56, 12 பெப்ரவரி 2012 (UTC)
  • Parvathisri, இக்கட்டுரையின் உரைதிருத்தத்தை நன்றாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுகள்!

பிரான்சிசு ஐந்துகாயம் பெற்ற நிகழ்ச்சியை விவரிக்கும்போது "கூறப்படுகிறது" என்றொரு சொல்லைச் சேர்த்துள்ளீர்கள். அதை நீக்கிவிடலாம், அல்லது "வரலாற்றாசிரியர்கள் தொடக்கத்திலிருந்தே குறிப்பிட்டுள்ளனர்" என்று மாற்றி எழுதலாம். காரணம்: பிரான்சிசோடு கூட வாழ்ந்து, அவருடைய வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் இந்நிகழ்ச்சி உண்மையிலேயே நடந்ததற்குச் சான்றாக உள்ளனர். "கூறப்படுகிறது" என்பது ஐயப்பாட்டை எழுப்புவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது!?--பவுல்-Paul 12:46, 12 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி பவுல். தாங்கள் கூறியபடி திருத்தம் செய்துள்ளேன் --Parvathisri 16:40, 12 பெப்ரவரி 2012 (UTC)
Return to "அசிசியின் பிரான்சிசு" page.