பேச்சு:அஞ்சலை அம்மாள்
அஞ்சலை அம்மாள்
தொகுசமீபத்தில் அஞ்சலை அம்மாளின் தியாகத்தைப் பற்றி அறிய முடிந்திருந்தது. அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு வென்று இருந்த நாட்களிலேயே மிகத் துணிச்சலுடன் ஒரு வீர மங்கையாய் பாரதி காட்டிய புதுமைப் பெண்ணாய் வந்து எத்தனையோ எத்தனையோ சாதனைகளை படைத்து அதில் உச்சி முகர்ந்து நம் தமிழகத்துக்கு மிகப்பெரிய ஒரு வழிகாட்டியாக திகழ்திருக்கிறார்கள் இருக்கிறார்கள் அந்த காலத்தில் என்று நினைக்கும் பொழுது நெஞ்சம் பொழிகிறது அகம் மகிழ்கிறது கண்ணில் நீர் தெரிக்கிறது இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இப்படியான மகளிர் இருக்கும் பொழுது தமிழகத்திற்கு இனிமேல் என்ன குறை? தளபதி விஜய் அவர்களால் முன்னெடுக்கப்பட்டதால்தானே இன்றைக்கு இளைய சமுதாயம் இதை அறிய முடிந்தது அந்த ரீதியில் அவருக்கும் இதை அவருக்கு தெரிவிக்க சொல்லி தந்த நம்முடைய அய்யனாதனாக தான் இருக்க வேண்டும் அவருக்கும் நன்றிகள் பல வணக்கங்கள் பல. Dhananjayan.S (பேச்சு) 11:45, 30 அக்டோபர் 2024 (UTC)