பேச்சு:அஞ்ஞானம், வேதாந்தம்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: அக்ஞானமும் அஞ்ஞானமும் ஒன்று தானா? அப்படியானால் புழக்கத்திலுள்ள அஞ்ஞானத்தையே அக்ஞானத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தலாமே?--Kanags \உரையாடுக 10:26, 7 சூன் 2016 (UTC)
அக்ஞானம் என்பது தமிழ்ப்படுத்தப்படாத வடமொழிச் சொல். சிங்களத்திலும் அக்ஞானய என்கிறார்கள். அஞ்ஞானம் என்பது தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிச் சொல். இத்தலைப்பை அஞ்ஞானம் என்று மாற்றுவதே முறை.--பாஹிம் (பேச்சு) 14:16, 7 சூன் 2016 (UTC)