பேச்சு:அடுக்குத் தொடர்

ஐயம்: அசைநிலை தொகு

நன்னூல் தெளிவுரையில் அசைநிலை என்பதற்கு "ஒக்கும் ஒக்கும்", "அன்றே அன்றே" என்று எடுத்துக்காட்டுகள் உள்ளன. இதற்கான விளக்கமும் பொருளும் எனக்குச் சரிவர புரியவில்லை. யாராவது விளக்கமுடியுமா? -- சுந்தர் \பேச்சு 15:17, 23 ஆகஸ்ட் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடுக்குத்_தொடர்&oldid=279703" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அடுக்குத் தொடர்" page.