பேச்சு:அட்டவீரட்டானக் கோயில்கள்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99
அட்டவீரட்டானக் கோயில்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இதனுடன் வீரட்டானம் கட்டுரையை இணைக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 18:33, 13 சனவரி 2013 (UTC)Reply

சீதரன் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 10:47, 14 சனவரி 2013 (UTC)Reply

அன்புள்ள நடராசன்
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}} என்னும் குறிப்பை முன்பக்கம் இட்டிருந்தீர்கள்
இணைப்புக் குறியீட்டில் அவை விளக்கப்படுவதால் மேலும் விரிவாக்கம் இங்கு வேணாடாத ஒன்று. எனவே நீக்கப்பட்டுள்ளது.
தூண்டுதலுக்கும் எழுச்சிக்கும் பாராட்டுக்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:09, 30 ஏப்ரல் 2013 (UTC)

மிக்க நன்றி ஐயா --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:22, 5 மே 2013 (UTC)Reply
Return to "அட்டவீரட்டானக் கோயில்கள்" page.