பேச்சு:அட்டாங்கயோகக் குறள்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

குறள் என்னும் பகுப்பு உருவாக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளது. அதுவும் திருக்குறளின் பகுப்பாகத் தரப்பட்டுள்ளது. இது பிழை. குறள் யாப்பு நூல்கள் என்னும் பகுப்பு இருந்தால் இரண்டுக்கும் பொருந்தும். திரு. வி. க.வின் இருளில் ஒளி முதலான நூல்களும் இந்தப் பகுப்பில் வரும். எனவே சரியான பகுப்பு உருவாக்கும்படி வேண்டி, பகுப்பு நீக்கப்படுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 19:44, 27 சூன் 2013 (UTC)Reply

Return to "அட்டாங்கயோகக் குறள்" page.