பேச்சு:அணுகுதகைமை
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan
"அணுகுத்தகைமை" என ஒற்று வராது என்று எண்ணுவதால், ஆர்.பாலா செய்த மாற்றங்களை மீளமைத்துத் தலைப்பை மீண்டும் "அணுகுதகைமை" என்றே மாற்றியுள்ளேன். மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து இப்பக்கத்தில் உரையாடவும். --மயூரநாதன் (பேச்சு) 06:10, 5 அக்டோபர் 2014 (UTC)