பேச்சு:அண்டார்க்டிக்கா கந்தகச் சுழற்சி நுண்ணுயிரி

அண்டார்க்டிக்கா கந்தகச் சுழற்சி நுண்ணுயிரி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.



வியப்பூட்டும் தகவல், செல்வா! ஆங்கில விக்கியில் இந்தத் தகவலைப் பார்த்ததாக நினைவில்லை. சுடச்சுடத் தந்திருகிறீர்கள். :) -- சுந்தர் \பேச்சு 11:58, 18 ஏப்ரல் 2009 (UTC)

நன்றி சுந்தர் :) ஆம் இப்படி சுடச்சுட மேலும் பல தமிழில் பதிவாகவேண்டும். இது தொடர்பான பல அறிவியற் கூறுகள் பற்றியும் விளக்கக்கட்டுரைகள் எழுதுதல் வேண்டும். இக் கட்டுரைக்காகவே டெய்லர் பனியாறு கட்டுரையையும் எழுதினேன். கண்டு பாராட்டியமைக்கு நன்றி.--செல்வா 16:01, 18 ஏப்ரல் 2009 (UTC)
நல்ல கட்டுரை செல்வா! உறைபனி மிக்க தென்முனையில் இருந்து சுடச்சுட ஒரு கட்டுரை :) --சிவக்குமார் \பேச்சு 05:17, 19 ஏப்ரல் 2009 (UTC)

Start a discussion about அண்டார்க்டிக்கா கந்தகச் சுழற்சி நுண்ணுயிரி

Start a discussion
Return to "அண்டார்க்டிக்கா கந்தகச் சுழற்சி நுண்ணுயிரி" page.