பேச்சு:அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி in topic மலையாள விக்கியிணைப்பு
எழுத்து
தொகுஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ப் வராது என்று நினைக்கிறேன்??--Ravidreams 17:48, 18 டிசம்பர் 2006 (UTC)
அண்ணாமலை இடப்பெயராயின் ப் வரலாம். ஆனால் இங்கு ஒரு நபரின் பெயராதலால் வராது என்றே நானும் நினைக்கிறேன். --கோபி 17:53, 18 டிசம்பர் 2006 (UTC)
மலையாள விக்கியிணைப்பு
தொகுഅണ്ണാമലൈ സര്വകലാശാല சரிபோலத்தான் தெரிகின்றது. மலையாளத்தில் உரையாடினால் ஓரளவு புரிந்துகொள்வேன் என்றாலும் எனக்கு எழுத வாசிக்காத் தெரியாது? யாராவது தெரிந்தவர்கள் இதைச் சரிபார்க்கவும். விக்கி இடைஇணைப்பை நீக்கியுள்ளேன். தவறென்றால் சரிசெய்யவும்.--Umapathy (உமாபதி) 22:13, 22 ஆகஸ்ட் 2007 (UTC)
- மலையாளத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணாமலை சர்வகலாசால என்று உள்ளது. எனக்குத் தெரிந்த வரை இது சரியான மலையாள உச்சரிப்பு தான். -- Sundar \பேச்சு 01:35, 23 ஆகஸ்ட் 2007 (UTC)
- நன்றி சுந்தர். :) --Umapathy (உமாபதி) 15:44, 11 செப்டெம்பர் 2007 (UTC)