பேச்சு:அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (சென்னை)
Latest comment: 6 மாதங்களுக்கு முன் by PARITHIMATHI in topic தலைப்பு குறித்து
தலைப்பு குறித்து
தொகு- அதிகாரி என்பது தமிழ்ச்சொல்லா? இந்தப் பக்கத்தின் தலைப்பு அலுவலர்கள் பயிற்சி நிறுவனம் என்றோ அலுவலர்கள் பயிற்சிக் கழகம் என்றோ இருக்கலாமே! கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. -- PARITHIMATHI (பேச்சு) 02:12, 2 மே 2024 (UTC)