பேச்சு:அதிர்வெண்

அதிர்வெண் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Mechanics என்பதற்கு பொறிமுறை என்பதை விட இயக்கவியல் என்பது சரியான மொழியாக்கமாக இருக்கலாம். இது குறித்து ஏற்கனவே இன்னொரு பேச்சுப்பக்கத்தில் விவாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.--ரவி (பேச்சு) 18:07, 26 மே 2005 (UTC)Reply

குறைந்தது இப்பக்கத்திலுள்ள சூழலிலாவது "இயக்கவியல்" எனும் சொல் "பொறிமுறையை" விட பொருத்தமாக உள்ளது. -- Sundar 04:38, 27 மே 2005 (UTC)Reply

அலைவெண் or அலையெண்?

தொகு

அலைவு+எண்=அலைவெண்

அலை+எண்=அலையெண்

எந்த பொருளில் வழிமாற்று பக்கத்தை உருவாக்கினீர்கள் எனத்தெரியவில்லை. அதற்கேற்ற மாதிரி அவசியமான பெயர் மாற்றத்தை நீங்கள் செய்யலாம்--ரவி (பேச்சு) 09:13, 19 ஜூலை 2005 (UTC)

I just created அலைவெண் by clicking on a redlink from நகர்பேசி, though it sounded a bit odd to me too. Feel free to change it unless Udayakumar (who used the word) feels otherwise. -- Sundar \பேச்சு 10:52, 19 ஜூலை 2005 (UTC)

I am not sure in which he sense he used the word and which is the correct terminology. let him do the change ( அலைவெண் to athirveN), if needed--ரவி (பேச்சு) 11:08, 19 ஜூலை 2005 (UTC)

அலையெண்

தொகு

ஒரு நொடிக்கு எத்தனை முறை இந்த அலை அதிர்வு இருக்கிறது என்பதை ஒளியின் அதிர்வெண் (Frequency) என்று சொல்வோம். http://iyarpiyal.org/?item=14&catid=4

அலையெண் = frequecy more commonly used? --Natkeeran 21:20, 20 ஏப்ரல் 2006 (UTC)

அதிர்வெண், அலையெண் சொற்களின் போதாமை

தொகு

எனது கருத்தில் இந்த இரண்டு சொற்களும் frequency என்ற சொல்லை தொழில்நுட்பப் பார்வையில் மட்டும் பார்த்து வழங்கப்பட்டிருக்கின்றன. frequency என்ற சொல் இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு முன்பே ஆங்கில சமுதாயத்தால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது தெளிவு. இன்றும் தொடர்புடைய இத்துறை அறிவற்ற ஆங்கில சமுதாய உறுப்பினருக்கும் frequency என்ற சொல் ஒரு பொருளைத் தரும். அத்தகைய ஒரு சொல்லே மிகவும் பொருத்தமாக இருக்கும். frequent, frequency என்ற பொருள்களுக்கான நேரடி தமிழ் வேர் தற்போது பேச்சு வழக்கில் இல்லை என்றே தோன்றுகிறது. "அடிக்கடி" என்ற சொல்தான் பேச்சில் அடிக்கடி அடிபடுகிறது. சங்கத் தமிழில் ஏதேனும் நல்ல வேர் கிடைத்தால் நன்றாக இருக்கும். Suresh jeevanandam 16:08, 7 ஆகஸ்ட் 2009 (UTC) என்றாலும், அப்படி ஒரு வேர் கிடைத்தாலும், நாம் அதை இங்கு திணிக்காமல், அதைத் தெரிவிக்க வேண்டும். அதிர்வெண் என்ற சொல்தான் நான் படிக்கும்போது த.பா.க.த்தால் பாடநூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதையே தொடரலாம். அதே நேரத்தில் இச்சொற்களின் போதாமையையும் நாம் சிந்திக்குமாறு வேண்டுகிறேன். Suresh jeevanandam 16:08, 7 ஆகஸ்ட் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அதிர்வெண்&oldid=2306473" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அதிர்வெண்" page.