பேச்சு:அதிஷ்ட விஞ்ஞானம் (நூல்)

இந்த நூலின் பெயர் அதிஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிஷ்டசாலிகளாகலாம். --Tamil23 (பேச்சு) 16:15, 13 சூலை 2013 (UTC)Reply

கட்டுரையில் தரப்பட்டுள்ள வெளி இணைப்பில் இப்புத்தகம் தமிழில் அதிஷ்ட விஞ்ஞானம் என்றுள்ளதே. ஆங்கிலப் பதிப்பின் தலைப்பும் SCIENCE OF FORTUNE என்றுதானே உள்ளது?

\\He resigned his job forging a high status and salary and followingly, in 1954, published his all- time bestseller, "ADHISTA VINGYANAM" ( SCIENCE OF FORTUNE ) in Tamil.//

இந்நூலின் தலைப்பு அதிஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிஷ்டசாலிகளாகலாம் என்பதுதான் என்பதற்கு ஆதாரம் தரமுடிந்தால் மாற்றிவிடலாம்.--Booradleyp1 (பேச்சு) 03:41, 14 சூலை 2013 (UTC)Reply

உண்மைதான். பொதுவாக அதிஷ்ட விஞ்ஞானம் (SCIENCE OF FORTUNE) என்றுதான் அழைக்கபப்படுகின்றது. ஆனால் நூலின் முகப்பில் அதிஷ்ட விஞ்ஞானம் அல்லது நீங்களும் மிக்க அதிஷ்டசாலிகளாகலாம் என்றுள்ளது. Scan பண்ணப்பட்ட அதை என்னால் அதனை பதிவேற்ற செய்ய முடியாதுள்ளது. காரணம், எனது கணக்கு தொடங்கப்பட்டு சில நாட்கள்தான். --Tamil23 (பேச்சு) 12:44, 14 சூலை 2013 (UTC)Reply

நன்றி. அப்படிமம் பதிவேற்றிய பின் அதனைக் கட்டுரையில் இணைத்து விட்டு, தலைப்பையும் நகர்த்தி விடுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 04:32, 15 சூலை 2013 (UTC)Reply

Return to "அதிஷ்ட விஞ்ஞானம் (நூல்)" page.