பேச்சு:அனுர குமார திசாநாயக்க
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Sivakosaran in topic அரசுத்தலைவர்
அரசுத்தலைவர்
தொகு@Kanags, இவர் இலங்கையின் பத்தாவது அரசுத்தலைவர். நிறைவேற்றதிகாரம் கொண்ட 9ஆவது அரசுத்தலைவர். ரணில் விக்கிரமசிங்க 9ஆவது என்றும் அதுவரையானவர்கள் அதற்கு முன்னுள்ள ஒழுங்கிலும் இருப்பதால், தகவல் பெட்டியில் 10-ஆவது என்றிருப்பதே பொருத்தமானது. --சிவகோசரன் (பேச்சு) 13:54, 23 செப்டெம்பர் 2024 (UTC)
- ஊடகங்களில் இப்போது இவர் 9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி என்றே குறிப்பிடுகிறார்கள். அவ்வாறே அனைத்தையும் மாற்றுவது சிறந்தது. முதலாமவர் அரசுத்தலைவர் அல்ல. அரசுத்தலைவர் முறை ஜே. ஆரில் இருந்தே தொடங்குகிறது.--Kanags \உரையாடுக 05:41, 24 செப்டெம்பர் 2024 (UTC)
- சரி. முன்னுள்ளவர்களை மாற்றிவிடுவோம். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 06:21, 24 செப்டெம்பர் 2024 (UTC)