அனுர குமார திசாநாயக்க

திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க (Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka, பிறப்பு : நவம்பர் 24, 1968) இலங்கை அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அன்றைய அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் 1984 முதல் 1995 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். 2014 பெப்ரவரி 2 இல் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7வது தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மாண்புமிகு
அனுர குமார திசாநாயக்க
நா.உ.
අනුර කුමාර දිසානායක
Anura Kumara Dissanayaka
2022 இல் திசாநாயக்க
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 பிப்ரவரி 2014
முன்னவர் சோமவன்ச அமரசிங்க
எதிர்க்கட்சியின் முதற்கோலாசான்
பதவியில்
3 செப்டம்பர் 2015 – 18 திசம்பர் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன
பின்வந்தவர் மகிந்த அமரவீர
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
முன்னவர் பதவி நிறுவப்பட்டது
கொழும்பு மாவட்ட தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 செப்டம்பர் 2015
குருநாகல் மாவட்ட தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1 ஏப்ரல் 2004 – 8 ஏப்ரல் 2010
தேசியப் பட்டியல் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 17 ஆகத்து 2015
பதவியில்
18 அக்டோபர் 2000 – 7 பிப்ரவரி 2004
தனிநபர் தகவல்
பிறப்பு திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க
24 நவம்பர் 1968 (1968-11-24) (அகவை 54)
இலங்கை மேலாட்சி
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி மக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
தேசிய மக்கள் சக்தி
படித்த கல்வி நிறுவனங்கள் களனி பல்கலைக்கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "Anura Kumara new JVP leader". தி ஐலண்டு. 2 பெப்ரவரி 2014. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=97133. பார்த்த நாள்: 3 பெப்ரவரி 2014. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு