கொழும்பு டெலிகிராஃபு

இலங்கையின் நிகழ்நிலை செய்தித்தாள்

கொழும்பு டெலிகிராஃபு (Colombo Telegraph) என்பது நாடு கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களால் நடத்தப்படும் இலங்கை இணையத்தளம் ஆகும். 2011 ஆம் ஆண்டு இத்தளம் நிறுவப்பட்டது.[2] இணையதளம் இலங்கையில் அடுத்தடுத்து பலமுறை தடை செய்யப்பட்டுள்ளது. உவிந்து குருகுலசூரிய இத்தளத்தின் ஆசிரியர் ஆவார். இவர் இலசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவத்திற்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திற்கு நாடுகடத்தப்பட்டவர் ஆவார். சனாதிபதியின் ஊடக ஆலோசகரால் தேசிய வானொலி மூலம் இவர் பகிரங்கமாக அச்சுறுத்தப்பட்டார்.[3][4][5][6][7]

கொழும்பு டெலிகிராஃபு
Colombo Telegraph
வலைத்தள வகைநிகழ்நிலை செய்தித்தாள்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம், சிங்களம்
தொகுப்பாளர்உவிந்து குருகுலசூரிய[1]
வெளியீடு2011
தற்போதைய நிலைசெயல்பாட்டில்
உரலிwww.colombotelegraph.com


மேற்கோள்கள்

தொகு
  1. "UVINDU KURUKULASURIYA: "GOING INTO EXILE IS A BIG DECISION"". Clara Zid. Qurium. August 2019. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
  2. "Colombo Telegraph Mission". Colombo Telegraph. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
  3. "Sectarian violence in south declared off-limits for media". Reporters Without Borders. 20 January 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
  4. "Colombo Telegraph Blocked, How To Reach Us Now: Sri Lanka Telecom And Mobitel Joins The DPI Club!". Colombo Telegraph. 28 August 2013. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
  5. "Sri Lanka's new President has a plan for everything, except media reform". Rohan Jayasekera. Little Atoms. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
  6. "IPI calls for Sri Lanka to allow access to news websites". Carolin Dürkop. IPI. 25 March 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
  7. "Sri Lanka: Illegal blocking of public interest news site must be investigated". Article 19. 24 July 2015. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழும்பு_டெலிகிராஃபு&oldid=3461426" இலிருந்து மீள்விக்கப்பட்டது