2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினால் தமிழீழத்தில் ஏற்பட்ட அழிவுகள்

இந்தியப் பெருங்கடலில் 2004 ஆம் ஆண்டு[1][2] ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக எழுந்த ஆழிப்பேரலையினால் தமிழீழப் பிரதேசங்களில் ஏற்பட்ட அழிவுகள் இப்பட்டியலில் தொகுக்கப்பட்டுள்ளது:

மாவட்டம் இறப்பு காயம் காணாமல்போனோர் இடம்பெயர்வு
அம்பாறை 13128 648 2643 31235
மட்டக்களப்பு 2731 1166 1081 27963
யாழ்ப்பாணம் 849 656 1540 6824
கிளிநொச்சி 560 645 56 10651
முல்லைத்தீவு 1932 2590 1068 5484
திருகோணமலை 1079 - 337 28568
வவுனியா - - - 111
மொத்தம் 20279 5705 6725 110836

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-02-15. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-10-10. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.