Pantheism என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பாக அனைத்து இறைக் கொள்கை தரப்பட்டுள்ளது. ஆனால் இது இயற்கையை இறையாக வழிபடுவதைக் குறிக்கிறது. எனவே மேலும் பொருத்தமாக இயற்கை வழிபாடு என தலைப்பை மாற்றலாமா ?--மணியன் (பேச்சு) 15:18, 22 சூன் 2012 (UTC)Reply

இயற்கை வழிபாடு (en:Nature worship) என்பதும் Pantheism என்பதும் ஒன்றல்ல. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:14, 30 செப்டம்பர் 2013 (UTC)

இஸ்லாம் சமயத்தில் அனைத்து இறைக் கொள்கை

தொகு

இஸ்லாம் சமயத்தில் அனைத்து இறைக் கொள்கை எனும் பகுதி அனைத்து இறைக் கொள்கை என்பதற்கப்பால் இசுலாத்தின் கொள்கை பற்றியே குறிப்பிடுவதால் இப்பகுதிகள் நீக்கப்பட வேண்டும் அல்லது அனைத்து இறைக் கொள்கை என்பதற்கேற்ப திருத்தி எழுதப்படல் வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 07:30, 3 நவம்பர் 2013 (UTC)Reply

Return to "அனைத்து இறைக் கொள்கை" page.