பேச்சு:அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது
பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது
தொகுஅதாவது இத்திரைப்படத்தில் கமலஹாசன் குள்ள மனிதரான கதாபாத்திரத்தில் நடித்தது போன்று வேறொரு உலக நடிகர்கள் நடித்துள்ளனரா என்பதே என் கேள்வி.ஏன் இதைக் கேட்கின்றேன் என்றால் என் திரைப்ப்ட அறிவைப் பொறுத்தமட்டில் அப்படி இல்லை என்றே தோன்றுகின்றது.அப்படி யாரேனும் இருந்தால் கூறுங்கள்,நன்றி.--சக்திவேல் நிரோஜன் 19:50, 26 அக்டோபர் 2006 (UTC)
- எனக்கும் வேறு யாரும் அப்படி நடித்ததாகத் தெரியவில்லை--ரவி 20:40, 26 அக்டோபர் 2006 (UTC)