பேச்சு:அப்துல்லா பின் அப்துல் அசீசு
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
Untitled
தொகுகட்டுரையின் தலைப்பை அப்துல்லா பின் அப்துல் அசீசு அல்லது அப்துல்லாஃகு பின் அப்துல் அசீசு என மாற்றப் பரிந்துரைக்கிறேன். ஒரே சீராக இயன்றவாறு தமிழ் எழுத்துகளில் எழுதுவது பொது நன்மை தருவது. --செல்வா 17:38, 17 அக்டோபர் 2010 (UTC)
\\பின்பற்றிய சௌதி இல்லத்தில் (House of Su'ūd) பிறந்தார்.\\ என்பதை சௌதி பரம்பரையில் என மாற்றுகிறேன். சௌதி இல்லம் என்பது நேரடி மொழி பெயர்ப்பு போல் உள்ளது.--குறும்பன் (பேச்சு) 18:01, 20 ஏப்ரல் 2017 (UTC)