பேச்சு:அமர்நீதி நாயனார்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Kanags
7ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.[1].
இக் கூற்றை தெளிவு படுத்த முடியுமா. 7 ம் நூற்றாண்டு என்றால் 600 கள். அதற்கும் முன்பு என்றால் 500 கள். அப்படியானால் 6 ம் நூற்றாண்டு என்று கொள்ள வேண்டியதுதானே. --Natkeeran 00:05, 8 அக்டோபர் 2007 (UTC)
- அப்படியல்ல. "அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன் – திருத்தொண்டத்தொகை" என்பது சுந்தரர் பாடிய பாடல். அதன்படி இவர் சுந்தரர் காலத்துக்கு முற்பட்டவர் என்பதனாலேயே அப்படிக் குத்துமதிப்பாக பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இருந்தாலும் பின்னர் அதனை உறுதிப்படுத்துகிறேன்.--Kanags 08:26, 8 அக்டோபர் 2007 (UTC)