அமெரிக்க பூநாரை எதிர் அமெரிக்கப் பூநாரை தொகு

ஒற்று வருமல்லவா? வங்காளப் புலி போல --சிவக்குமார் (பேச்சு) 16:02, 9 சூலை 2018 (UTC)Reply

நிலைமொழியும், வருமொழியும் வல்லினமாக இருக்கும் போது வலி மிகும்.--உழவன் (உரை) 17:11, 9 சூலை 2018 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அமெரிக்க_பூநாரை&oldid=2551125" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அமெரிக்க பூநாரை" page.