பேச்சு:அமேசான் ஆறு

அமேசான் ஆறு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஒன்றிணைக்க - அமேசான் நதி

தொகு

அமேசான் நதி உலகில் உள்ள மிக பெரிய நதிகளில் ஒன்று. இது தொடங்கும் இடம் 1953-ல் கண்டறியப்பட்டது. "பெரு' நாட்டில் அரிகுப்பா ஆண்டிஸ் மலையில் உள்ள "மிஸ்யுயி' என்ற பனிக்கட்டிப் பாறையில் இருந்து வெளிவரும் "குவார்கோ' நீரோட்டமே அமேசான் நதியின் ஊற்றுக்கண் ஆகும். அமேசான் நதியின் நீளம் 6448 கி.மீ. என்று 1969-ல் கண்டறியப்பட்டது. ஆனால், அமேசான் நதியின் நீளத்தை அளக்கும்போது அதன் கிளை நதியான ரியோபராவையும் சேர்த்தால் மொத்த நீளம் 6750 கி.மீ. ஆகிறது. ரியோபரா, அமேசான் நதியின் கிளை நதி என்றும் கூறுகின்றனர்.

தலைப்பு

தொகு

இதன் தலைப்பும் இது தொடர்பான எல்லாத் தலைப்புக்களும் அமசோன் ... என்றிருக்க வேண்டும். இவ்வாறு பாயும் நாடுகளிலெல்லாம் அமசோன் என்றுதான் அழைக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 07:20, 15 ஆகத்து 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அமேசான்_ஆறு&oldid=2292202" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அமேசான் ஆறு" page.