பேச்சு:அம்மா உணவகம்
ஒரு செய்தி / தகவலுக்கு நம்பகமான ஒன்றிரண்டு ஆதாரங்கள் சுட்டினால் போதும் என்று நினைக்கிறேன். இக்கட்டுரையில் உள்ளது போல் எண்ணற்ற ஆதாரங்கள் தேவை இல்லை--இரவி (பேச்சு) 14:12, 3 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 14:16, 3 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம் ஸ்ரீதர் எழுதுவது போல் ஒரு வரிக்கு ஒன்பது ஆதாரங்கள் சேர்த்தால் விக்கியின் தரம் எங்கேயோ போய் விடும். :)
சிலவற்றைத் தவிர்த்து பிற ஆதாரங்களை நீக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன். மாற்றாக, வெவ்வேறு தகவல்களை வெவ்வேறு ஆதாரங்களுடன் சுட்டினால் விரிவாக்கத்திற்கும் உதவும். கலக்குறீங்க ஸ்ரீதர் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:28, 3 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 14:32, 3 ஏப்ரல் 2013 (UTC)
- கட்டுரையை விரிவாக்கும் போது தமிழ்க்குரிசிலின் பரிந்துரையைச் செயற்படுத்தலாம். தற்போது இருக்கும் நிலையில் ஒரு சில ஆதாரங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்றே கருதுகிறேன். சர்ச்சைக்குரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்குப் பல ஆதாரங்கள் தர முனையலாம். அது கூட நூல்கள், ஆய்விதழ்கள், அலுவல் முறையான அறிவிப்புகள் என்று வெவ்வேறு மூலங்களில் இருந்து இருப்பது நல்லது. ஒரே மாதிரியான ஆதாரத்தை (இந்தக் கட்டுரையைப் பொறுத்த வரை, அனைத்துமே நாளிதழ் செய்திகள்) தருவதைத் தவிர்க்கலாம்.--இரவி (பேச்சு) 04:43, 4 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 06:07, 4 ஏப்ரல் 2013 (UTC)
ஆதாரங்களின் தொகுப்பு
தொகுகட்டுரையிலிருந்த ஆதாரங்களை கீழே தொகுத்துள்ளேன். திட்டத்தின் விரிவாக்கத்தின் போது பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:30, 5 ஏப்ரல் 2013 (UTC) [1][2][3][4][5][6][7][8][9][10]
- ↑ http://dinamani.com/latest_news/article1527263.ece
- ↑ http://dinamani.com/tamilnadu/article1527960.ece மலிவு விலை உணவகங்கள் இதர மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் தினமணி
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/86-paise-lost-for-every-re-1-idli/article4575462.ece 86 paise lost for every Re. 1 idli The Hindu
- ↑ http://www.frontline.in/stories/20130419300702600.htm Amma canteens At the budget restaurant Chennai, people enjoying their meal
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/24-more-wards-get-lucky-amma-canteens-open-today/article4446902.ece Amma canteens open today The Hindu
- ↑ http://newindianexpress.com/cities/chennai/article1527582.ece CM inaugurates 127 Amma Unavagams Express News
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/april-1-amma-canteen-in-every-ward/article4555254.ece Amma canteen in every ward The Hindu
- ↑ http://www.maalaimalar.com/2013/04/03124144/200-amma-restaurant-daily-273.html 200 அம்மா உணவகங்களில் தினமும் 2.73 லட்சம் இட்லிகள் விற்பனை மாலைமலர்
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-budget-restaurants-to-be-renamed-amma-unavagam/article4448654.ece New budget restaurants to be renamed Amma Unavagam The Hindu
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/popular-amma-canteens-at-gh-and-cmbt-next/article4456328.ece Popular Amma canteens The Hindu