பேச்சு:அய் ஜிங்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by TrengarasuBOT in topic பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
Untitled
தொகுகோபி, கட்டுரையின் கடைசி வரியை படித்த பிறகு தான் இவர் எதற்காக அறியப்படுகிறார் என்று அறிந்து கொள்ள முடிந்தது :( இப்படி இல்லாமல் முதல் ஒரு சில வரிகளிலேயே இவர் யாரெனத் தெரியப்படுத்திவிடுமாறு கட்டுரையை எழுதலாம். தேவையான மாற்றங்களை செய்துள்ளேன்.--ரவி 22:19, 28 அக்டோபர் 2006 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 00:46, 14 மே 2007 (UTC)
The Pinyin transliteration for 艾青 is Ai Qing... I think this article should be moved to அய் சிங் since the 'q' in Pinyin most closely sounds like ச (cha, not sa) in Tamil Werklorum 03:20, 20 ஆகஸ்ட் 2008 (UTC)