பேச்சு:அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம்
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by Helppublic in topic கட்டுரைத் தலைப்பு பெயர் மாற்றம் சம்பந்தமாக
கட்டுரைத் தலைப்பு பெயர் மாற்றம் சம்பந்தமாக
தொகுஇக்கல்லூரி இருபாலர் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு, மகளிரும் இளங்கலைப் பட்டப்படிப்பை கற்கும் பொருட்டு, 2024-25 ஆம் கல்வியாண்டில் சேர்ந்து பயில, அனுமதி சேர்க்கை அளிக்கப்பட்டு, கல்லூரியின் பெயரும் 'நந்தனம் அரசு கலைக் கல்லூரி' என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், கட்டுரைத் தலைப்பை நந்தனம் அரசு கலைக் கல்லூரி என்று மாற்றி அமைக்கலாம். Helppublic (பேச்சு) 03:46, 10 சூலை 2024 (UTC)