பேச்சு:அரிவாள்மனைப் பூண்டு

@Kanags and Nan: அவர்களுக்கு வணக்கம், "அரிவாள்மனைப் பூண்டு உருவாக்கம்" எனும் இக்கட்டுரை, ஏனோ[இந்த பட்டியலில் காணவில்லை உதவிட இயலுமா?. நன்றிகள்--அன்புமுனுசாமி|உறவாடுகஉரையாடுக : 07:50, 26 செப்டம்பர் 2016 (UTC)

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 08:14, 26 செப்டம்பர் 2016 (UTC)
@Kanags: அவர்களுக்கு மீண்டும் வணக்கம், மகிழ்ச்சி...நன்றிகள்--அன்புமுனுசாமி|உறவாடுகஉரையாடுக : 08:45, 26 செப்டம்பர் 2016 (UTC)

அரிவாள் மணைப்பூண்டு தொகு

@Info-farmer கவனத்திற்கு: நீங்கள் இந்தத் துறையில் மிகவும் ஆர்வமாக செயல்படுகிறீர்கள் ஆதலால் இதை உங்களிடம் முன்வைக்கிறேன். அரிவாள் மணைப்பூண்டு என்ற பெயரில் இந்த நூலில் https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2lJp7 (மின்னூல் பக்கம் எண்: 32 | பக்கம் எண்: 24) உள்ளது எது சரி என்று தெரியவில்லை கவனத்தில் கொள்ளுங்கள் நன்றி! தீர்வு கிடைத்தால் குறிப்பிடுக (ping) ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 16:58, 1 மார்ச்சு 2024 (UTC)Reply

இணைப்புக்கு நன்றி. பணியடர்வு விரைவில் அந்நூலின் தரவுகளை படித்து விட்டு, உரையாடல் பக்கத்தில் எழுதுகிறேன் உழவன் (உரை) 15:46, 3 மார்ச்சு 2024 (UTC)Reply
Return to "அரிவாள்மனைப் பூண்டு" page.