பேச்சு:அருணகிரிநாதர் (ஆதீனம்)

இவர் இலங்கை நுவரெலியாவில் பிறந்து தனது 12-வது அகவையில் தமிழகம் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆதாரங்கள் தேவை.--Kanags \உரையாடுக 01:52, 15 ஆகத்து 2021 (UTC)Reply

இவர் சீர்காழியில் பிறந்தவர் என்று தினமலர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது ஐயா காண்க--தாமோதரன் (பேச்சு) 01:59, 15 ஆகத்து 2021 (UTC)Reply

Return to "அருணகிரிநாதர் (ஆதீனம்)" page.