|
அலக்நந்தா ஆறு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
|
அலக்நந்தா ஆறு என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
|
@TNSE RAAVANAN SLM: கட்டுரையில் உரிய இடங்களில் மேற்கோள்கள் இணையுங்கள். தற்போது மேற்கோள்கள் என்ற பெயரில் நீங்கள் இணைத்திருப்பவை வெளி இணைப்புகளேன். இது தொடர்பாக உதவி தேவையெனில் கேளுங்கள். ஆறு, நதி ஆகிய இரண்டு சொற்களையும் மாற்றி மாற்றி ஒரே கட்டுரைக்குள் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். கட்டுரைக்குள் சொல்லாடல் சீராக அமைய வேண்டும். இந்த மாற்றங்களைச் செய்த பிறகு போட்டியில் கட்டுரையைக் கணக்கில் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 11:28, 27 மார்ச் 2018 (UTC)