பேச்சு:அலைகளின் குறுக்கீடு

நற்கீரன், ஆங்கிலத்தில் Interference (wave propagation) என்றாலும் இது அலைகள் ஒன்றோடு ஒன்று கூட்டுச்சேர்வு அல்லது புணர்ப்புதான். அலைக் கூட்டுச்சேர்வு எனலாம் அல்லது அலை புணர்ப்பு எனலாம்.--செல்வா 01:45, 9 அக்டோபர் 2010 (UTC)Reply

தவிர குறிக்கீடு என்பது பிழையான எழுத்துக்கூட்டலும் கூட. -- சுந்தர் \பேச்சு 05:10, 9 அக்டோபர் 2010 (UTC)Reply


ஆமாம், எழுத்துப் பிழை. ஆனால் தலைப்பு அறிவியல் கலைக்களஞ்சியத்தில் இருந்து. --Natkeeran 05:14, 9 அக்டோபர் 2010 (UTC)Reply
Return to "அலைகளின் குறுக்கீடு" page.