பேச்சு:அல் உம்மா
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic அல் உம்மாவின் அர்த்தம்
அல் உம்மாவின் அர்த்தம்
தொகுஉம்மா என்பது இஸ்லாமிய தேசம்/சமூகம் என அர்த்தம்[1]. ஆக , அல் உம்மா என்பது நபிகளை பின்பற்றுபவர்கள் என அர்த்தம் கொள்ள இயலாது. (நபிகளின் படை என்பது ஜெய்ஷ்-இ-முகமது).-Vatsan34 (பேச்சு) 15:41, 30 மே 2014 (UTC)
அல்-உம்மா என்னும் அரபு மொழிச் சொல்லுக்கு சமுதாயம் என்று பொருள். இதற்கு மாறாக கட்டுரையிற் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருள் பிழையானது.--பாஹிம் (பேச்சு) 13:17, 30 சூலை 2014 (UTC)