பேச்சு:அ. மாதவையர்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic பெயர் குழப்பம்
பெயர் குழப்பம்
தொகுஇவரின் பெயர் மாதவையா வா அல்லது மாதவையர் ஆ? இந்நூலில் மாதவையர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:20, 29 மே 2020 (UTC)
- இவர் இறக்க முன்னர் வெளியிட்ட நூல்கள் அனைத்திலும், மற்றும் பஞ்சாமிர்தம் இதழ்களிலும் அ. மாதவையர் என்றே உள்ளது.--Kanags \உரையாடுக 08:33, 4 சூலை 2021 (UTC)