பேச்சு:ஆச்சிபட்டி
Latest comment: 20 நாட்களுக்கு முன் by பொதுஉதவி in topic கட்டுரைத் தலைப்பு சம்பந்தமாக
கட்டுரைத் தலைப்பு சம்பந்தமாக
தொகுஆச்சிபட்டி என்பது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி.
எனவே, 'அசிப்பட்டி' என்ற கட்டுரைத் தலைப்பை ஆச்சிபட்டி என்று திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 14:04, 19 திசம்பர் 2024 (UTC)
- ஆயிற்று. தாங்கள், நகர்த்து என்பதை பயன்படுத்தி தலைப்பினைச் சரிசெய்யலாம். --சத்திரத்தான் (பேச்சு) 14:12, 19 திசம்பர் 2024 (UTC)