பேச்சு:ஆட்சியாளர் பட்டியல், இலங்கை
சர் போன்ற பட்டங்கள் பட்டியலில் சேர்க்கலாம். தலைப்புகளில் மட்டுமே சேர்க்க முடியாது.--Kanags \உரையாடுக 20:37, 18 சனவரி 2017 (UTC)
அப்டிலாம் எதும் இல்லை. https://en.wikipedia.org/wiki/Governors_of_British_Ceylon --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:57, 18 சனவரி 2017 (UTC)
- அப்படி எல்லாம் இருக்கப்படாது என்று யார் சொன்னார்கள்? https://en.wikipedia.org/wiki/Governor-General_of_Ceylon --Kanags \உரையாடுக 01:05, 19 சனவரி 2017 (UTC)
- பட்டியல்கள், கட்டுரைகளுக்குள் "சர்" போன்ற பட்டங்கள் இருக்கலாம். தலைப்பில் மட்டும்தான் இவ்வாறான பட்டங்களைச் சேர்ப்பது இல்லை. -- மயூரநாதன் (பேச்சு) 03:07, 19 சனவரி 2017 (UTC)
பயனர்:Mayooranathan கட்டுரையுள் ஒருமுறை இவர்களுக்கான பட்டம் இருக்கலாம். அதை ஒருமுறை கொடுத்தால் தான் இவர் இந்த பட்டம் கொண்டவர்னு தெரியும் அதுசரி. ஆனால் பட்டியலில் அதை கொடுப்பதற்கான தேவை என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:09, 19 சனவரி 2017 (UTC)
பாண்டுகபயன் பாண்டுவாசுதேவன் முதலியோர் பாண்டியன் வழி வந்தவர் என்கிறது தீபவம்சம்
பாண்டுகபயன், பாண்டுவாசுதேவன் போன்றோரை பாண்டியர் என எந்தெந்த ஆய்வாளர்கள் எல்லாம் சொல்கிறார்கள்னு பாண்டுகபயன், பாண்டுவாசுதேவன் கட்டுரைகளில் மேற்கோள்களோடு சேர்க்கவும். இது பட்டியல் என்பதால் பரவலான ஏற்பு பெற்ற விடயங்கள் தான் எழுதப்படவேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:54, 6 சூன் 2017 (UTC)
பயனர்:சதீஸ், அட்டவணை அமைப்பை மீளமைத்திருக்கிறேன். ஆங்கில விக்கியிலும் அவ்வாறே உள்ளது. அதை ஏன் நீக்கினீர்கள் என்று அறிந்துகொள்ளலாமா? பண்டுகாபயன் பாண்டிய வம்சம் என்று மயிலை சீனி வேங்கடசாமியை மேற்கோளிட்டு நீங்கள் இட்டுள்ள கருத்தையும், கோதாபயன் பற்றிய மேற்கோள் இல்லாத குறிப்பையும் இணைத்திருக்கிறேன். அவை உண்மையில் சரிபார்ப்புக்குப் பின்பே சேர்க்கப்படவேண்டும். மேலதிக விடயங்களை அல்லது சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சேர்க்கும் போது, தவறாமல் உசாத்துணைகளை சேருங்கள். நன்றி. --அஞ்சனன்.வி (பேச்சு) 18:42, 8 மே 2018 (UTC)
பதில்
தொகுவெறும் பெயர்கள் போதும் பட்டஇயல் வேண்டான் எளிமையாக இறுப்பதாக எனக்கு தோன்றவில்லை சதீஸ் (பேச்சு) 02:52, 12 மே 2018 (UTC)