பேச்சு:ஆணிவேர் (2006 திரைப்படம்)

ஆணிவேர் (2006 திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயரில் வெளியிடப்பட்ட ஆண்டு தொகுக்கும்பொழுது உதவும் என்றாலும், அது பொருந்துமா என்று பிற பயனர் கருத்து தெரிவித்தால் நன்று. --Natkeeran 15:54, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

அதே பெயரில் வேறு ஆண்டுகளில் திரைப்படங்கள் வெளிவந்திருந்தால் மட்டும் (உ-ம்:தேவதாஸ்) பெயருடன் ஆண்டும் இணைக்கவேண்டும். இல்லையேல் அவசியமில்லை என்றே நினைக்கிறேன். --கோபி 16:06, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

ஆணிவேர் பெயரில் வேறொரு தமிழ்த் திரைப்படம் உள்ளது அதனாலேயே இவ்வாறு செய்திருக்கின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 16:16, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

அப்படியா, நீங்கள் செய்தபடியே மீண்டும் மாற்றி விடுகின்றேன். மன்னிக்கவும். --Natkeeran 16:48, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:53, 14 மே 2007 (UTC)Reply

Return to "ஆணிவேர் (2006 திரைப்படம்)" page.