பேச்சு:ஆதி சங்கரர்
கேள்வி
தொகு///ஆன்மாவினை மனிதன் உணர்வதற்கான நடைமுறைத் தேவையாக இறைவழிபாட்டினையும் பக்தியையும் அத்வைதம் ஏற்கிறது. இதனை பௌத்தமும் சமணமும் அவசியமற்றது என மொழிகின்றன.
ஆனால் முடிவில் இவையனைத்தும் வலியுருத்தும் பொருள் ஆன்மா ஒன்றுதான். இதனை அடையும் மார்க்கங்களாக அன்பு, அகிம்சை, புலால் மறுத்தல் போன்றவற்றை இவ்வனைத்தும் வலியுறுத்துகின்றன.///
இவை ஏந்த நோக்கத்துக்காக இந்த கட்டுரையில் சேர்க்கபப்பட்டுள்ளன.--டெரன்ஸ் \பேச்சு 04:55, 19 மார்ச் 2007 (UTC)
ஆம். இவ்விடத்தில் இது அவசியமற்ற்து தான். அத்வைத, பௌத்த பக்கங்களில் சேர்ப்பது சரியாக இருக்கும். :-) பயனர்:ஆமாச்சு
கபாலிகர்களைப் பற்றி தவறான கருத்துக்கள் இங்கு இடப்பட்டுள்ளன. உறுதிதரும் மேற்கோள்கள் ஏதும் இல்லாமல் இக்கட்டுரை உள்ளது. திருத்தி எழுத வேண்டுகிறேன். விக்கி நடையிலும் தரத்திலும் இல்லை--செல்வா 04:56, 19 மார்ச் 2007 (UTC)
சரி. இதற்கான மேற்கோள்களும் விரைவில் இடுகின்றோம். காலத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சொற்களின் பொருட்களும் மாறு படுகின்றன. அதன் தாக்கமாக கூட இருக்கலாம்.
"ஆதிசங்கரர், அத்வைதம் - இரண்டற்ற நிலை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டிய தமிழர். இன்றைய கேரளத்திலுள்ள காலடி என்னுமிடத்தில் பிறந்தார்." இதிலிருந்து, இவர் கேரளத்தச் சேர்ந்தவர் என்பது தெள்ளத் தெளிவு. ஆகவே இவர் "தமிழர்" என்னும் குறிப்பை நீக்கவேண்டும்.--ஞானவெட்டியான் 04:33, 19 மார்ச் 2007 (UTC)
ஆதிசங்கரர் தமிழர் என்பதை ம பொ சிவஞானம் அவர்கள் தெளிவாக சுட்டியுள்ளார்கள். விரைவில் இதற்கான மேற்கோள குறிப்பிடப் படும். -- பயனர்:ஆமாச்சு
சங்கரரின் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு எனவும், கி.மு இரண்டாம் நூற்றாண்டெனவும் இரண்டு வாதங்கள் உள்ளன. இரண்டுக்குமான மேற்கோள்கள் விரைவில் கொடுல்க்கப் படும். இவை அத்வைதம் பக்கத்தில் தரப் பட்டுள்ளன. பயனர்:ஆமாச்சு:-)
ஆங்கில விக்கியில் உள்ள குறிப்புகளை இங்கே இடுகின்றேன் (எத்தனை பிற்காலத்தது என நினைவில் கொள்ளுங்கள்): The traditional accounts of Adi Shankara's life are called the Shankara Vijayams, ("Victory of Shankara"). These are poetic works containing a mix of biographical and legendary material, written in the epic style. The most important among these biographies are the Mādhavīya Śaṅkara Vijayaṃ (of Mādhava, c. 14th century), the Cidvilāsīya Śaṅkara Vijayaṃ (of Cidvilāsa, c. between 15th century and 17th century), and the Keraļīya Śaṅkara Vijayaṃ (of the Kerala region, extant from c. 17th century).[3][4] According to these texts, Adi Shankara was born in Kalady, a village in Kerala, India, to a Namboothiri brahmin couple, Shivaguru and Aryamba and lived for thirty-two years. --செல்வா 16:30, 19 மார்ச் 2007 (UTC)
பிணக்கான கருத்துக்கள் இருப்பது பற்றிய எச்சரிக்கையை நீக்கிவிட்டேன் - --செல்வா 16:42, 19 மார்ச் 2007 (UTC)
Tamil
தொகுஆதிசங்கரரின் அருட்செயல்கள் 117.245.99.32 00:51, 30 நவம்பர் 2024 (UTC)