பேச்சு:ஆந்த்தரனிலிக் அமிலம்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன் in topic தலைப்பு
தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சியின் மூலம் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. Y


தலைப்பு தொகு

அந்திறனிலிக்கு அமிலம் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:34, 3 நவம்பர் 2015 (UTC)Reply

பாஹிம் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவியல் களஞ்சியத்தில் தலைப்பு ஆந்த்தரனிலிக் அமிலம் என்றே கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதி II , பக்கம் 912. --கி.மூர்த்தி 11:46, 3 நவம்பர் 2015 (UTC)Reply

ஆந்த்தரனிலிக் என்பது சற்றேனும் தமிழிலக்கணத்துக்கு ஒத்து வராதே.--பாஹிம் (பேச்சு) 12:44, 3 நவம்பர் 2015 (UTC)Reply

தமிழகப் பலுக்கல் வர வேண்டுமாயின், ஆந்தரனிலிக்கு (குறைந்த பட்சம் ஆந்தரனிலிக்) என்றாவது எழுதலாம். ர், ழ் போன்ற மெய்களைத் தவிர வேறு எம்மெய்யெழுத்துகளும் மூன்று மெய்யெழுத்துகள் சேர்ந்து வரா. இலங்கை வழக்கின்படி, அந்திரனிலிக்கு அமிலம் என வர வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 15:00, 3 நவம்பர் 2015 (UTC)Reply
மதனாகரன் கருத்தை ஏற்கிறேன். ஆந்தரனிலிக் அமிலம் சரியாக இருக்கிறது. தலைப்பை நகர்த்தலாம். --கி.மூர்த்தி 17:54, 3 நவம்பர் 2015 (UTC)Reply
Return to "ஆந்த்தரனிலிக் அமிலம்" page.