பேச்சு:ஆனைக் கொன்றான்

திருத்தம் முடிந்தது. −முன்நிற்கும் கருத்து Caritor.mari (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நன்றி மாரி. நீங்கள் செய்த மாற்றங்கள் நன்றாக உள்ளன. -- சுந்தர் \பேச்சு 04:37, 11 மே 2010 (UTC)Reply

நன்றி சுந்தர்.−முன்நிற்கும் கருத்து Caritor.mari (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தலைப்பு மாற்றம்

தொகு

"ஆனைக் கொன்றான்" என்பதே சரியான தமிழ்ச்சொல். ஆகையால் இதற்கு ஆனைக் கொன்றான் என்றே தலைப்பிடலாம். --இராச்குமார் (பேச்சு) 05:32, 9 சூலை 2012 (UTC)Reply

தமிழில் இருந்து அனகோண்டா என்று சொல் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், பல்வேறு விலங்கினங்களுக்குப் பொருத்தமான தமிழ் பெயர் சூட்டுவது போல், இதற்கும் ஆனைகொன்றான் என்று பெயர் மாற்றலாம்--இரவி (பேச்சு) 07:58, 20 சூலை 2012 (UTC)Reply
ஆனைக் கொன்றான் என்ற பெயரில் இருந்தே அனகோண்டா என்ற பெயர் வந்ததாகவும், இலங்கையினூடாக வந்ததாகவும், நேஷனல் ஜியாகரபிக் தளத்தில் பார்த்தேன். அவர்களை ஆதாரமாகக் கொள்ளுதல் நலம். ஆங்கில விக்கியிலோ, விக்சனரியிலோ இதற்கான இணைப்பு இருக்கலாம். அங்கே தான் பார்த்தேன் என்று நினைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:01, 24 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆனைக்_கொன்றான்&oldid=1525048" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆனைக் கொன்றான்" page.