ஆனையிறவு ஒரு நகரமா? அல்லது ஊர் என்று சொல்லலாமா? ஆனையிறவில் ஒரு நகரசபை இருப்பதாகத் தெரியவில்லை.--Kanags \பேச்சு 09:00, 15 பெப்ரவரி 2008 (UTC)

நான் சிறுவயது முதல் ஆனையிறவு ஊடாகப் பயணித்தது உண்டு. ஆனையிறவில் பொதுமக்கள் இருந்தார்கள் ஆனால் பெருமளவில் அல்ல. ஊர் அல்லது பாழடைந்த நகரம் என்பது சரியாக இருக்கும் தவிர தற்போது அங்கு பெரும்பாலும் மக்கள் இருபார்கள் என நினைக்கவில்லை. மக்கள் பெரும்பாலும் இடம் பெயர்ந்துள்ளார்கள் என்றுதான் கேள்விப்பட்டேன். --உமாபதி \பேச்சு 13:27, 16 பெப்ரவரி 2008 (UTC)



ஓயாத அலைகள் மூன்றும் ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதலான 2000 ஆம் ஆண்டுத் தாக்குதலும் ஒன்றா தொகு

ஆனையிறவுப் படைத் தளத் தாக்குதல் 2000 ஆம் ஆண்டு மார்ஷ் 26 முதல் என்று வரை நடைபெற்றது எனக் கூற இயலுமா காரணம் ஆங்கில விக்கியில் அது ஓயாத அலைகள் மூன்று என வழங்கப்பட்டிர்க்கின்றது தெரிந்தவர்கள் விளக்குக.--நிரோஜன் சக்திவேல் 00:32, 7 மே 2008 (UTC)Reply

கேந்திர முக்கியத்துவம், tank தொகு

கேந்திர முக்கியத்துவம் - வட்டார முக்கியத்துவம் எனலாமா? tank - டாங்கி, தாங்கி என்று எழுதுகிறோம். பீரங்கி தமிழ்ச் சொல்லா? வேறு எப்படி சொல்லலாம்--ரவி 19:28, 15 மே 2008 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆனையிறவு&oldid=241284" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆனையிறவு" page.